RSS

my self introduction


Add caption
Add caption
Add caption
Add caption

Add caption
வணக்கம் நண்பர்களே,  எனது  பெயர்  ஆ .விக்னேஷ்  நான் BE-MECHANICAL ENGG படிக்கிறேன். எனது குறிக்கோள்  production  engineer  ஆகுவது  எனது அப்பா பெயர்  ஆனந்த்  எனது  அம்மா  பெயர்  உமா  எனது அண்ணன்  பெயர்  புருஷோத்தமன்   காளி  மார்டில்  வேலை  பார்க்கிறான் .எனது தங்கை  +2  படிக்கிறாள்.   எனது  போன் நம்பர் 9551416871 எனக்கு கவிதைகள் என்றால்  பிடிக்கும் .
இனி  கவிதைகளை  பார்ப்போம் .
    
நீ ஒரு மயிலு
நாம் பார்த்தோம் குயிலு 
தண்டவாளத்தில் ஓடுது ரயிலு 
நான்  பரிச்சையிலஆனேன் பைலு 


நான் உன்னை எண்ணி 
நான் குடித்தேன் தண்ணி


நான் வர கூடாதுனு போட்ட வேலி
அதையும் தாண்டி  வந்து  கட்டு வன்டி  தாலி



நம்  தொப்புள் கொடி  அறுப்பது நம்  உறவை 
அறுப்பதற்கு  அல்ல  நம் உறவை வளர்ப்பதற்கு



வாழ்கையில்  friend  கிடைத்தால்    ஜாலி
அதுவே just friend  கிடைத்தால்  பாக்கெட்  காலி 
அவளே  close friend  கிடைத்தால் மொவனே  வாழ்க்கையே  காலி !!!
   
கண்கள்  ஆயிரம்  பொய்  சொன்னாலும் 
உதடு ஆயிரம் பொய் சொன்னாலும் 
உன்னை நினைக்கும் மனம் மட்டும் என்றும் பொய் சொல்லாது !!!
வானத்திற்கு இரவு  பிடிக்கும் 
பூமிக்கு நிலவு பிடிக்கும் 
எனக்கு உன்னை பிடிக்கும் 
 உனக்கு  யாரை  பிடிக்கும்                        ?
 பூக்கும்  பூக்களுக்கு ஒரு  நாள்  மட்டும்  மரணம் 
பிரியும் நட்பிற்கு  ஒவ்வொரு நொடியும்  மரணம் !!!


 குருவின்   கூட்டை  கலைத்து  பார் 
    அந்த வலி  குருவிக்கு  மட்டும்  தான் தெரியும் 
என் மனதை கலைத்து பார்
Add caption
   அந்த  வலி உனக்கு மட்டும் தான் தெரியும் !!!

Add caption
Add caption
 





Add caption


Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Vikky சொன்னது…

super

கருத்துரையிடுக